Author: admin

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா 04ஆம் திகதி சனிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். 03ஆம் திகதி…

துறவற அர்ப்பண வார்த்தைப்பாட்டின் வெள்ளிவிழா

அப்போஸ்தலிக்க கார்மேல் சபையை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி லங்கா மாதா மடத் தலைவியாக பணியாற்றி வருபவருமான அருட்சகோதரி டிலாந்தி அவர்களின் துறவற அர்ப்பண வார்த்தைப்பாட்டின் வெள்ளிவிழா நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை யாழ். புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ்.…

அறிவு சார் பொழுதுபோக்குகளை ஊக்குவிப்போம் – இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் தபால் தலைகள் மற்றும் நாணயத்தாள்கள் கண்காட்சி

இளவாலை புனித யாகப்பர் பங்கில் “அறிவு சார் பொழுதுபோக்குகளை ஊக்குவிப்போம் என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட தபால் தலைகள் மற்றும் நாணயத்தாள்கள் கண்காட்சி 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இளவாலை எழுச்சியக மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டலில்…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால சிறப்புத் தியானங்கள்

தவக்காலத்தை முன்னிட்டு இவ்வருடமும் தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரிபாலகர் அருட்தந்தை ஜெகன் கூஞ்ஞே அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்டங்கள் ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில், பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திற்கும்,…

யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் புதிய மாகாணத் தலைவராக அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக்

யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் புதிய மாகாணத் தலைவராக அண்மையில் நியமனம் பெற்ற அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பக சிற்றாலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில்…