தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா
தீவக மறைக்கோட்டத்தில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகரும் மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளருமான அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…