யாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிவந்த திரு. பாலேந்திரன் அவர்கள் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
முப்பத்தைந்து வருடங்களாக கத்தோலிக்க அச்சகத்தின் மேற்பார்வையாளராக சேவை மனப்பான்மையோடு இவர் அளப்பரிய பணியாற்றியுள்ளார்.
அன்னாரின் வாழ்விற்காக ஆண்டவருக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா ஆண்டவரில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin