தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட Renown President School football Championship பிரிவு 1இல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு சுகததாஸ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மூன்றாம் இடத்திற்கான இப்போட்டியில் பங்குபற்றிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி கொழும்பு மருதானை புனித புனித யோசவ் கல்லூரி அணியை வெற்றிகொண்டு 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

By admin