நெடுந்தீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அருட்தந்தை சோபன் அவர்களின் வழிநடத்தலில் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தை அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றது.