யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய மறைஆசிரியர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா கடந்த 5ஆம் 6ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சுற்றுலா நிகழ்வில் 20க்கும் அதிகமானோர் கலந்து முல்லைத்தீவு அளம்பில் கொக்கிளாய் போன்ற பிரதேசங்களை தரிசித்து அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.