ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வு நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி கோட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் முதலாம் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வின் மாகாண மட்ட போட்டி 26ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்ற நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரி இந்நிகழ்வில் 2ஆம் இடம் பெற்று தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபெற தெரிவாகியுள்ளது.