யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நழடபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத் தொடரின் 24வது தொடர் 09ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
ஓடுக்கப்பட்ட பெண்களும் இறையியலும் என்ற தலைப்பில் அருட்சகோதரி றோசலின் மேரி அவர்கள் உரையை நிகழ்த்தினார்.