2020ஆம் ஆண்டிற்கான தேசிய மறை ஆசிரியர் இறுதித் தேர்விற்கான எழுத்துப் பரீட்சை, ஆய்வுக்கட்டுரை இரண்டும் நிறைவடைந்துள்ளது.
இப்பரீட்சைகளில் சித்தியடைந்தோர்களுக்கான கற்பித்தல் செயன்முறைத் தேர்வு பகுதி பகுதியாக யாழ் மறைக்கல்வி நிலையத்தில் நடாடத்தப்பட்டு வருகின்றது.