மண்டைதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் அன்புத்தாயாரும் அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் சகோதரியுமான திருமதி சேவியர் மேரி றோஸ் அவர்கள் 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin