போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி அனஸ்ரேசியா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவர் 1955ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 69ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin