இலங்கை தேசிய டென்னிஸ் சம்மேளனத்தினால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, பண்டாரவளை பிராந்திய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கூல் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி கடந்த 31, 01,02 ஆம் திகதிகளில் கண்டி கார்டின் ரெனிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் Red Ball மற்றும் Green Ball Gold அணிகள் முதலாமிடத்தையும் Orange Ball அணி இரண்டாம் இடத்தையும் Green Ball Silver அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டு கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

By admin