மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட திரு இருதயநாதர் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.