கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…