திறப்பு விழா
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மாதிரிப்பண்ணையுடன் இணைந்த விவசாய தகவல் அறிவுமையம் மற்றும் உணவு அறை திறப்பு விழாவும் நிறுவன இணையத்தள அறிமுக நிகழ்வும் கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின்…