திருமறைக் கலாமன்ற தினமும் வைர விழா அங்குரார்ப்பணமும்
திருமறைக் கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற தின மற்றும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் 60வது ஆண்டு வைர விழா அங்குரார்ப்பண நிகழ்வுகள் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. நிகழ்வுகளின் ஆரம்பத்தில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞான சுரபி தியான இல்லத்தில்…