சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவுநாள்
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல இடங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழர் தாயக கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து உயிரிழந்த உறவுகளுக்கு…