Month: September 2024

மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு 31ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி…

கட்டைக்காடு பங்கில் மறைகல்வி வார சிறப்பு நிகழ்வுகள்

கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைகல்வி வார சிறப்பு நிகழ்வுகள் பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரன் யோன் கில்ரன் அவர்களின் உதவியுடன் கடந்த வாரம் நடைபெற்றன. 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைக்கல்வி கொடியேற்றப்பட்டு திருப்பலியுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், மறைக்கல்வி…

‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டக்லஸ் மில்ரன் லோகு அவர்களின் ‘எழு தீ அவை’ நூல் வெளியீடு மற்றும் ‘பூந்தென்றல் காற்று’ இசை விரலி அறிமுக நிகழ்வு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றன. பேசாலை பத்திமா…

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல்

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை டேமியன் அவர்கள் கலந்து…

புங்குடுதீவு பங்கில் பீடப்பணியாளர் மாத நிறைவுநாள்

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்படடுவந்த பீடப்பணியாளர் மாதத்தின் நிறைவுநாள் நிகழ்வுகள் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம் மற்றும் உதைப்பந்தாட்ட…