Month: September 2024

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் நினைவாக மன்னார் பிராந்திய சிரேஸ்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 24, 25ஆம் திகதிகளில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் வடமாகாணத்தின் 5…

பெரிய கல்லாறு புனித செபமாலை அன்னை செங்கலடி, புனித நீக்கிலார் ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரிய கல்லாறு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை அன்னதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். அத்துடன்…

இரத்ததான முகாம்

மட்டக்களப்பு மறைமாவட்டம் புளியந்தீவு புனித மரியாள் பேராலய இளையோரும் கரித்தாஸ் எகெட் நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த இரத்ததான முகாம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

யாழ். புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா

யாழ். புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

தர்மபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா

தர்மபுரம் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை யாழ்.…