இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் கடற்தொழிலாளர்கள் அனுபவிக்கும் பாதிப்புக்களுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் கடற்தொழிலாளர்கள் அனுபவிக்கும் பாதிப்புக்களுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர் தடுப்பூசி நாடுமுழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது.
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகமும் திருமறைக்கலா மன்றமும் இணைந்து நடாத்திய இளையோருக்கான பயிற்சிப்பட்டறை கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலா முற்றத்தில் நடைபெற்றது.
இலங்கைகான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் திரு டெனிஸ் சபி (Denis Chaibi) அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து யாழ். மறைமாவட்ட ஆயர் போரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மோற்கொண்டிருந்தார்.
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அமைதி தென்றல் நிறுவன இயக்குனர் அருட்திரு அன்ரனி பொன்சியன் அவர்கள் எழுதிய “நல்லாசிரியர் ஆன்மீகமும் ஆளுமையும்” எனும் நூல்வெளியீடு கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் அமைந்துள்ள அமைதி தென்றல் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.