Month: April 2019

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 23.04.2019 செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் நடைபெற்றது.

உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்து திருத்தந்தையின் அனுதாபம் (Vatican Media)

இலங்கையில், ஏப்ரல் 21, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான, இஞ்ஞாயிறு காலையில், சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் பற்றி, ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீருக்குப் பின்னர், மிகுந்த கவலை மற்றும் வேதனையோடு பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருப்பாடுகளின் காட்சி

21.04.2019. யாழ். திருமறைக் கலாமன்றம் தயாரித்தளித்த ‘அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ திருப்பாடுகளின் காட்சி இம்மாதம் 11,12,13,14 ஆம் திகதிகளில் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைகாலமான்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. தவக்கால ஆற்றுகையாகிய இத்திருப்பாடுகளின் கட்யாசியில் யழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா,…

புனித வெள்ளி சிலுவைப்பாதை – திருத்தந்தையின் இறுதி செபம்

இன்றைய உலகில் துன்புறும் அனைவரும் சுமந்து செல்லும் சிலுவைகளில் இயேசுவின் சிலுவையைக் காணும் வரத்திற்காக செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் கூறினார். உரோம் நகரின் கொலோசெயம் திடலில், வெள்ளி இரவு, 9.15…

மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி – 2019

யாழ்ப்பாண மறைமாவட்ட பங்குகளில் மறைக்கல்வி கற்பிக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று மாதகால வதிவிடப் பயிற்சி தை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரையான காலப்பகுதியில் யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. பல்வேறு பங்குகளிலிருந்தும் 21 மறையாசிரியர்கள் இப்பயிற்சியில் பங்குபற்றினார்கள். இப்பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வாக…