கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அக்கராயன்குளம் பங்கைசேர்ந்த வன்னேரி புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
திருநாள் திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாஸ் அவர்கள் தலைமை ஏற்று ஒப்புக்கொடுத்தார்.