யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி ஆயத்த நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கபட்டுள்ளன. இவ்வாயத்த நிகழ்வுகளின் முதல் நிகழ்வான வீதி மரதன் ஓட்ட நிகழ்வு 06ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் நான்கு இல்லங்களையும் சேர்ந்த 80 வரையான மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்கள்.