யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் இன்பென் செரோன் அவர்கள் ஜேர்மன் நாட்டில் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இளையோர் முகாமில் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளார்.
ஜேர்மன் நாட்டின் பம்பேர்க் நகரில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை இவ்விளையோர் நிகழ்வு நடைபெறவுள்ளது.