முழங்காவில் பங்கில் திருப்பாலத்துவ சபைதினமும் ஓன்றுகூடலும் 30ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
முழங்காவில் பங்கில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் காலைத்திருப்பலி திருப்பாலத்துல சபையினரால் சிறப்பிக்கப்பட்டதுடன் அன்று மாலை செபஸ்ரியார்புரம் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் அனைத்து சிறார்களுக்கும் கலை நிகழ்வுகளும் விளையாட்டுக்களும் இடம்பெற்றன.