மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தின போட்டிகள் 16ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றன.
இப்போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் செல்வன். விமலதாஸ் டெலைனோ இசையும் அசைவும் போட்டியில் முதலாம் இடத்தையும் செல்வன் பாலச்சந்திரன் கீர்த்தனன் ஆக்கத்திறன் வெளிப்பாட்டு போட்டியில் முதலாம் இடத்தையும் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.