புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.