தீவக மறைக்கோட்ட மறைஆசிரியர் நிர்வாக கூட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
தீவக மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிர்வாக கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட பங்குகளிலுள்ள மறைஆசிரியர்கள் கலந்து பங்குமட்ட செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடினர்.
இக்கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ அவர்களும் கலந்து தனது கருத்துக்களை வழங்கியிருந்தார்.