மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin