யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 27வது தொடர் 16ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
திரு அவையும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் அருட்பணியாளர் ஜெயக்குமார் அவர்கள் உரையை நிகழ்த்தினார்.