குமிழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட இயேசுவின் பாடுகளின் காட்சிப்படுத்தலுடனான சிலுவைப்பாதை தியானம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி குழந்தை இயேசு ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இச்சிலுவைப்பாதை தியானத்தில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

 

 

By admin