கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரோல் பாடல்கள் இசைக்கப்பட்துடன் நோயாளர்களுக்கான உலர் உணவுப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.
கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.