யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான இல்ல மெய்வன்மைப் போட்டி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் அங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் இளைப்பாறிய ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.