அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி ஹெலன் திரேசா அவர்கள் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவர் 1968ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 56 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

 

By admin