இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலை அதிபருமான அருட்சகோதரன் மரியபிரகாசம் அவர்களின் அன்புத்தாயார் அருமைநாதன் சூசையம்மாள் அவர்கள் 01ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இந்தியாவில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
அருட்சகோதரன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.