அளம்பில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான பசாம் பாடல் போட்டி 17ஆம் திகதி அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் பல மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்குபற்றினார்கள். இப்போட்டி பங்குத்தந்தை அருட்திரு யூட் அமலதாஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்றது.