செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய மரியாயின் சேனையினரின் பாதுகாவலி, அமல உற்பவ அன்னை திருவிழா கடந்த 09ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது.
மரியாயின் சேனையினர் சிறப்பித்த திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வின்சன் பற்றிக் அவர்களும் இணைந்து செபித்தார்.