இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான திரு. சிறிதரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் அன்றைய தினம் கனடிய தழிழ் காங்கிரஸ் நிர்வாக இயக்குநர் திரு. டன்ரன் துரைராஜா அவர்களும் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.