தர்மபுரம் பங்கிலுள்ள இவ்வருடம் கா.பொ.த சாதாரண பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைமீட்டல் வகுப்பு 6ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இம்மீட்டல் வகுப்பில் 25 வரையான மாணர்கள் கலந்து பயனடைந்தார்கள்.