முல்லைத்தீவு பங்கிலுள்ள மரியாயின் சேனையினர் பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் களஅனுபவ பயணமென்றை 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.
மாதகல் மற்றும் சாட்டி பிரதேசங்களுக்கு சென்றிருந்த இவர்கள் அங்கு நடைபெற்ற பலநிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்கள்.