![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-19-at-17.12.21-7-1.jpeg)
இளவாலை மறைக்கோட்டத்தின் அன்பிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வளவாளர்களுக்கான கருத்தமர்வு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரியவிளான் புனித யுவானியார் ஆலயத்தில் மறைக்கோட்ட அன்பிய இயக்குனர் அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுது.
இக் கருத்தமர்வில் யாழ் மறைமாவட்ட அன்பிய இணைப்பாளர் அருட்திரு சசிகரன் அவர்கள் கலந்து தவக்கால சிறப்புரை வழங்கினார். அத்துடன் பெரியவிளான் பங்குத்தந்தை அருட்திரு மேரியன் அவர்களும் இக் கருத்தமர்வில் கலந்து சிறப்பித்தார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-19-at-17.12.21-3-1-1200x675.jpeg)